சாகித்திய அகாதமி விருது 2023

 2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 
எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்பட உள்ளது


சாகித்திய அகாதமி விருது
வழங்கப்பட்டது